தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Friday, April 4, 2014


animated wolf photo: Wolfie wolf.gif

சிகப்பு ஓநாயின் உண்மை சொரூபம்

சீனியர் வழக்கறிஞர் பேசுகிறார்
          ஐ.டி .ஐ. தொழில்நுட்பக் கல்வி பயின்று பணிக்கு வந்த தோழர்களே நம்மை கிணற்று தவளைகள் / குள்ளநரி /(அ ) யோக்கிய சங்கம் என்றும் , ஐ.டி .ஐ. படித்து பணிக்கு  வந்த உங்களுக்கு நாங்கள்தான் கடவுள் என்று நோட்டீஸ் அடித்து ஒப்பாரி வைத்துஅழுத

        உண்மை ஓநாய்களின் யோக்கிதையை   கீழே பாருங்கள்.


கம்பியாளர் /வணிக உதவியாளர் பதவிக்கு 
சீனியர் வழக்கறிஞர்களை 
கொண்டு வாதாடிய யோக்கிய சிகாமணிகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .       
இதில் இருந்தே தடை உத்திரவு வாங்கியதின்
பின்னனியும் தெரிந்து கொள்ளுங்கள்
         
2012 ல் கள உதவியாளராக பணிக்கு வந்த மஸ்தூர்களுக்கு 2009 ல் களஉதவியாளரான தொழில்நுட்பம் படித்து வந்தவர்களுக்கு முன்னாள் முதன்மை பட்டியல் தயாரிக்க அளித்துள்ள இந்த கடிதம் ஒன்று போதுமே .