தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Saturday, April 5, 2014


wolf animated photo: Free Running Wolf (Animated) xxxxxx.gif

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்
ராசா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்
இது தேர்தல் நேரம் 8000 குடும்பங்களின் ஓட்டை பறிக்க திட்டம் 
             என்று மின்துறை அமைச்சர்  மீது BMS பழி !!!!!!!!!!!!

கோவை மண்டல தலைமைப் பொறியாளர் மீது CITU முறையீடு   போராட்டம் 

தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வந்த நமது பதவி உயர்வுக்கு 
நீதிமன்றத் தடை பெற்றுது !!!!!!!!!!!

சட்டத்திற்கு புறம்பான கள உதவியாளர்  முதன்மைப் பட்டியல் தயாரிக்க நிர்பந்தித்து மின்வாரியத்தின் மீது  பழி!!!!!!!!!!!

தொழில்நுட்பம் படித்து பணிக்கு வந்த நம் மீது  
  ஏன் இந்த கொல வெறி????????

தொழிற் சங்கங்கள் தரமிழந்து போவது சரிதானா?????????

                 சிந்திப்போம்.      செயல்படுவோம்.       வெற்றி பெறுவோம்.