அனுப்புனர்,
எ.அப்துல்சலீம்,
ப.ப.எ.ண் ; 786
உதவியாளர்,
உ.மி.பொ /தெற்கு/சேயூர்
அவினாசி கோட்டம்.
பெறுநர்,
மேற்பார்வை பொறியாளர் அவர்கள்,
திருப்பூர் மின் பகிர்மான வட்டம் ,
திருப்பூர்.
அய்யா,
பொருள்; கள உதவியாளர் பதவியில் இருந்து
கம்பியாளர் /வணிக உதவியாளர் பதவி உயர்வு
- விருப்பம் தெரிவித்தல் -தொடர்பாக.
பார்வை; BP NO 5 / 23.1.2014
( முன் நகல் )
நான் உதவி மின் பொறியாளர் / தெற்கு சேயூர் பிரிவு அலுவலகத்தில் கள உதவியாளராக பனி புரிந்து வருகிறேன். மேற்காண் உத்தரவின் படி பதவி உயர்வு வழங்குவதாக தெரிய வருகிறது. வழங்கும்போது எனக்கு வணிக உதவியாளர் /கம்பியாளர் பதவி உயர்வு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
A.அப்துல் சலீம்.
அனுப்புனர்,
எ.அப்துல்சலீம்,
ப.ப.எ.ண் ; 786
உதவியாளர்,
உ.மி.பொ /தெற்கு/சேயூர்
அவினாசி கோட்டம்.
பெறுநர்,
மேற்பார்வை பொறியாளர் அவர்கள்,
திருப்பூர் மின் பகிர்மான வட்டம் ,
திருப்பூர்.
அய்யா,
பொருள்; கள உதவியாளர் பதவியில் இருந்து
கம்பியாளர் /வணிக உதவியாளர் பதவி உயர்வு
- விருப்பம் தெரிவித்தல் -தொடர்பாக.
பார்வை; BP NO 5 / 23.1.2014
( உரிய வழிமுறையாக )
நான் உதவி மின் பொறியாளர் / தெற்கு சேயூர் பிரிவு அலுவலகத்தில் கள உதவியாளராக பனி புரிந்து வருகிறேன். மேற்காண் உத்தரவின் படி பதவி உயர்வு வழங்குவதாக தெரிய வருகிறது. வழங்கும்போது எனக்கு வணிக உதவியாளர் /கம்பியாளர் பதவி உயர்வு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
A.அப்துல் சலீம்.
முன் நகல் சமர்ப்பணம் ;
மேற்பார்வை பொறியாளர் அவர்கள்,
திருப்பூர் மின் பகிர்மான வட்டம் ,
திருப்பூர்.