தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Tuesday, November 13, 2012

தீபாவளி வாழ்த்துக்கள்






                                                         தீபாவளி வாழ்த்துக்கள்

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் , தொழிலாளர்கள்  மற்றும் பொதுமக்கள் அனைவர்க்கும் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் .

               தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் ,
                                                        திருப்பூர் வட்டம்.

      Friday, September 14, 2012

      இரங்கல். மாநில தலைவர் திரு.R .மனோகரன் அவகளின் தாயார் காலமானார்கள்.

                                                                          இரங்கல் 


      தமிழ் நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர்   ஐக்கிய சங்கத்தின் மாநில 

      தலைவர் திரு.R .மனோகரன் அவகளின் தாயார் 13.09.2012  அன்று 

      காலமானார்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொண்டு 

      திரு.மனோகரன், மாநில தலைவர் அவர்களுக்கு ஆழ்ந்த  இரங்கலை 

      தெரிவித்துக் கொள்கிறோம் .
                                                                   இப்படிக்கு 

      திருப்பூர் வட்ட பொறுப்பாளர்கள் , மற்றும் அணைத்து தொழிலாளர்கள்.