தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது
Showing posts with label கருணை அடிப்படையில் வட்ட மாறுதல் கோரும் மனு!. Show all posts
Showing posts with label கருணை அடிப்படையில் வட்ட மாறுதல் கோரும் மனு!. Show all posts

Wednesday, May 14, 2014

      கருணை  அடிப்படையில் மாறுதல் கோரும் மனு
வெளி மாவட்டங்களில் இருந்து புதிதாக பணியில் சேர்ந்த கள உதவியாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  கருணை  அடிப்படையில் மாறுதல் கோரும் மனுவை பூர்த்தி செய்து  ஒப்புதல் அட்டையுடன் பதிவு தபாலிலும், ஒரு நகலை உரிய வழிமுறையாகவும், தலைமை பொறியாளர் / பணியமைப்பு  சென்னை அவர்களுக்கு சமர்பித்து அதன் நகலை தொழிற்சங்கத்திற்கு உடன் சமர்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருப்பூர் வட்ட தலைவர், செயலாளர் 
மற்றும் அனைத்துக் கோட்ட பொறுப்பாளர்கள்