தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது
Wednesday, January 1, 2014
Tuesday, December 31, 2013
இரங்கல்

அவினாசி கோட்ட துணைத்தலைவர் திரு.அப்துல் சலீம் (சேயூர் தெற்கு பிரிவு அலுவலகம்) அவர்களின் மச்சான் (சகோதரியின் கணவர்) திரு.சையத் பசீர் அகமத் மாரடைப்பால் 30.12.2013 அன்று காலமானார்.அண்ணாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனடி சேரவேண்டிக்கொண்டும் , அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு ,
அணைத்துக் கோட்ட பொறுப்பாளர்கள்,மற்றும் தொழிலாளர்கள்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ,
திருப்பூர் வட்டம்.

Subscribe to:
Posts (Atom)